Surprise Me!

அடுத்த தலைமுறை கும்கியாக உருவெடுக்கும் கிரி யானை ! | அத்தியாயம் 18

2020-11-06 1 Dailymotion

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f<br /><br />2010 ஜனவரி மாதம் தாயால் கைவிடப்பட்ட ஆண் யானைக்குட்டி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. குட்டி யானையை மீட்டு மீண்டும் வனத்துக்குள் விட வனத்துறை முயன்றும் குட்டி யானை வனத்துக்குள் போகாமல் அதே பகுதியிலேயே சுற்றித் திரிந்தது. அந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அந்த யானையை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். <br /><br />story of making kumki elephants

Buy Now on CodeCanyon